ஏமாற்றம்

ஒவ்வொரு முறையும்
ஏமாற்றப்படுகிறது
அழுது அடம்பிடிக்கும் குழந்தையை
இழுத்து வரும்போது
கடையில் உள்ள பொம்மை ........

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (7-Mar-14, 1:39 pm)
Tanglish : yematram
பார்வை : 164

மேலே