மதுமாது

குடிகரனக்கி விட்டு சென்று விட்டாயே.!
பெண்ணே என்னை...
உன் நினைவுகளையும்,
உன்னுடன் வாழ்ந்த நொடிகளையும்,
மறக்க முடியாமல்...
தினம் தினம் குடித்தே கிடப்பதால்...
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (7-Mar-14, 2:39 pm)
பார்வை : 177

மேலே