பாலைவனம்

கானலை நோக்கி
கனவுகளைத் தேக்கி
அன்பெனும்
வலை சுமந்து
நித்தம் நடக்கிறேன்
உன் மனம் என்னும்
பாலைவனத்தில்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (7-Mar-14, 5:06 pm)
Tanglish : palaivanam
பார்வை : 129

மேலே