ஆசை
உன் கற்றை முடி
காற்றில் ஆட
என் கருத்தை
இழக்க செய்தாய்
உன் சேலையை
தென்றல் தீண்ட
என்னை தீண்டத்
தகதவனாய் தள்ளி வைததாய்
உன் காலில் உரசும்
கொலுசாய் இருக்க
எனக்கு அனுமதி இல்லை என்றாய்
ஆனால், என் நெஞ்சில் நீறைந்தவlaள
எனக்கோ உன் தன்
நெஞ்சில் நீரைந்திட ஆசை