விசும்பல்

வான் அதிரும் பட்டாசு சத்தம்
புத்தாடை வாசம்
பலகார நெடி
நண்பர்கள் வாழ்த்து
இவை
எதையுமே ரசிக்க முடியவில்லை
புத்தாடை ,மத்தாபிற்காக
அழும் குழநதையின்
விசும்பல் கேட்டபிறகு .......

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (7-Mar-14, 10:28 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 278

மேலே