காதலால்

மூச்சு முட்டுகிறது
உன்னைக் கண்டதும்
எம்பி குதிக்கும்
என் இதயத்தின் காதலால்

எழுதியவர் : kunthavaivanthiathevan (7-Mar-14, 10:40 pm)
Tanglish : kaathalaal
பார்வை : 72

மேலே