காதல் அடி

அவளுக்காக காத்திருந்தவன் நான்!
அவளை பார்த்தேன்
நெஞ்சம் வலித்தது!
தலைமுடி சரிசெய்தாள்
என் மனம் கலைந்துவிட்டது!
அவள் நெருங்கினால்
இமைகள் சுமையானது!

அவள் என்னை அடித்தாள்-
செருப்பால் அல்ல
சிரிப்பால்!!!

எழுதியவர் : vibranthan (9-Mar-14, 12:54 pm)
Tanglish : kaadhal adi
பார்வை : 79

மேலே