சொல்

பொய் சொன்னாயா,
இல்லை
உனக்குத் தெரிந்தவர் என்று
யாரையோ அழைத்தாயா?
பற்களால் இதழ்களை
கடித்துக்கொல்கிறாய்.

எழுதியவர் : (9-Mar-14, 4:40 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : soll
பார்வை : 75

மேலே