இவன் உன் உயிர் காதலன் 02

தொலைந்த என்னை
தொலைத்த உன்னிடத்தில்
தேடாமல் என் இதயத்தை நானே
எட்டி பார்க்கிறேன்
நான் தொலைந்து போனதை
மறந்து ,,,!!!
தொலைந்தவன்
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (11-Mar-14, 2:59 pm)
பார்வை : 103

மேலே