இவன் உன் உயிர் காதலன் 03

இரண்டு இதயத்தை
சுமந்து கொண்டு
என்னால் வாழமுடியாது
வா ஒற்றை இதயமாக
ஆகிவிடுவோம்
தவிப்பவன்
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (11-Mar-14, 3:11 pm)
பார்வை : 95

மேலே