அஜ்னபி

நண்பர்கள் யாரும் இல்லை
நாளை விழிகவிட்டால் நானும் இல்லை
நாடு கடந்தது
நாட்கள் கடக்கவில்லை
நான் பறக்க வேண்டிய விமானம்
என்று செய்துமுடிக்படும்

கனவில் இந்திய குடிமகன்
நனவில் நான் ஓர் சவுதிய அஜ்னபி

எழுதியவர் : nagaxcd (12-Mar-14, 6:54 pm)
சேர்த்தது : nagaxcd
பார்வை : 73

மேலே