நான் வானத்தில் நின்று காதலிக்கிறேன்

நான்
விடுவது எழுத்து
பிழையில்லை
என் காதலின் பிழை
உன்னிடம் அவசரப்படுகிறேன் ...!!!

என் கண்ணில் இருக்கும்
காதல் எப்போது வரும்
என்று எதிர் பார்க்காதே
கண்ணீராய் வந்து விடலாம்

நான் வானத்தில்
நின்று காதலிக்கிறேன்
நீ அண்ணார்ந்து பார்க்கிறாய் ...!!!

எனது கஸல் தொடரின் 659

எழுதியவர் : கே இனியவன் (13-Mar-14, 9:18 am)
பார்வை : 180

மேலே