உயிர்கொடுத்து

சீர்திருத்தவாதி
சமாதிக்குள் வைத்ததை,
அரசியல்வாதி எடுத்து
ஆதாயம் தேடுகிறான்-
சாதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Mar-14, 7:43 pm)
பார்வை : 106

மேலே