நம் காதல் எல்லை

உன்னை பற்றி கவிதை
எழுத இந்த பிரபஞ்சம்
போதாது ....!!!
அதையும் தாண்டியது
நம் காதல் எல்லை ...!!!

எழுதியவர் : கே இனியவன் (13-Mar-14, 9:28 pm)
Tanglish : nam kaadhal ellai
பார்வை : 131

மேலே