ஏமாற்ற நினைக்காதே

கற்பை கூட கேள்
தந்துவிட்டு செல்கிறேன்
காதல் என்று சொல்லி மட்டும்
என்னை ஏமாற்ற நினைக்காதே

எழுதியவர் : susila (14-Mar-14, 8:44 am)
Tanglish : eematra ninaikaathe
பார்வை : 89

மேலே