இந்த நிமிடம் வரை

இந்த நிமிடம் வரை
என் உடலில் இருந்த
உயிரை உணர்ந்த்ததே
இல்லை தெரியவும்
இல்லை ....!!!

அந்த நொடியில்
நீ என்னை பார்த்த
கணமே என் உடலில்
உயிரோட்டம் ஒன்று
இருப்பதை உணர்ந்தேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (14-Mar-14, 10:23 am)
பார்வை : 116

மேலே