உதிர்தல்

உதிர்வு
பூவிற்கு
இறப்பா ? விடுதலையா ?







நன்றி : கவிதைக்காரர்கள் வீதி ,குங்குமம் வார இதழ்

17.4.2014

எழுதியவர் : கவி கண்மணி , கட்டுமாவடி (14-Mar-14, 11:44 am)
பார்வை : 167

மேலே