அற்புத் தருணம்ஹைக்கூ
அற்புத் தருணம்[ஹைக்கூ]
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.
அற்புத் தருணம்[ஹைக்கூ]
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.