நண்பன்

இடுப்பில் சுமந்தவள் தாய்

தோளில் சுமந்தவன் தந்தை

மார்பில் சுமந்தவன் காதலன்

வலிகளை பகிர்ந்தவந்தான் நண்பன்

எழுதியவர் : susila (14-Mar-14, 6:38 pm)
Tanglish : nanban
பார்வை : 59

மேலே