தேடினேன்
நான் தேடி கொண்டே தான் இருக்கிறேன்
என் பாதையை...
கிடைக்கவில்லை ஒரு நாளும் வெற்றி....
முயற்சியை திருவினையாக்கி
என் கையை மருமுனையாக்கி
மாபெரும் வெற்றியை புசிக்க
என்னை பக்குவ படுத்தும்
இந்த தோல்வியும்
ஒரு வெற்றி தான் எனக்கு.....
நான் தேடி கொண்டே தான் இருக்கிறேன்
என் பாதையை...
கிடைக்கவில்லை ஒரு நாளும் வெற்றி....
முயற்சியை திருவினையாக்கி
என் கையை மருமுனையாக்கி
மாபெரும் வெற்றியை புசிக்க
என்னை பக்குவ படுத்தும்
இந்த தோல்வியும்
ஒரு வெற்றி தான் எனக்கு.....