தாய் வாழ்த்து உண்மை சம்பவம்
'' தாய் வாழ்த்து // (உண்மை சம்பவம் )
'' கல்(வி) வேண்டும் உயர்கையிலே -
தன மைந்தனுக்கு //
'' என்று ணர்ந்த அன்னை மனம் -
என்னை பார்க்க //
'' முள் குத்தும் காரையிலே -
மணலை இட்டு //
'' ஆள்,காட்டி விரலை பிடித்து -
(ஆ) வன்னாவை சொல்லித்தர //
'' பசுமரத்து ஆணி போல் -என் ,
மனதினிலே பதிவுமாக -எனது ,-
'' சிந்தனையில் எதுகை மோனையாயிருக்கும்-
எழுத்துக்களுக்கெல்லாம் - நான் //
'' வந்தனைத்தோடு கூறுகிறேன் -என் -
தமிழ் அன்னைக்கே முதல் வணக்கம் ..//