மேஜிக்

அவன் : மாப்ள...எப்பிடிடா இந்த 'மேஜிக்' எல்லாம் பண்றாங்க...? ஒரே ஆச்சரியமா இருக்குடா..
இவன் : அது ரொம்ப சிம்பிள்டா மச்சான்...
அவன் : என்னடா சொல்றே?
இவன் : அத நீயே கூட உன் வீட்ல செய்யலாம்...!
அவன் : எப்பிடிடா...டே..டே..டேய்... சொல்றா...சொல்றா மாப்ள.....
இவன் : சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.... உன் வலது கைப் பக்கம் ஒரு குரங்கை வச்சுக்கோ ....அதேமாதிரி உன் இடது கைப் பக்கமும் ஒரு குரங்கை வச்சுக்கோ...அப்படியே வீட்டு கண்ணாடியில பாத்தின்னா 3 குரங்கு தெரியும்டா...
அவன் : டேய்......சண்டாளா.....உன்னை....