சாலை
ஒவ்வொரு புளியமரமாய்க்
கண்கள் விழுங்கக்
கடைசிப் பாதை
துப்பியது வெற்றுசாலை!
புளித்தது பேருந்துப்பயணம்!
ஒவ்வொரு புளியமரமாய்க்
கண்கள் விழுங்கக்
கடைசிப் பாதை
துப்பியது வெற்றுசாலை!
புளித்தது பேருந்துப்பயணம்!