தூறல்

உன் கண்கள் என்னை விலகவில்லை
உன் காதுகள் என் வார்த்தை ஏற்கவில்லை
உன் மனம் எதையும் யோசிக்கவில்லை
உன் இதைய துடிப்பினால்
குருதி உடல் முழுவதும்
காற்றாற்று வெள்ளமென பாய்ந்தோடியது.......

ஈர் உயிர் ஓர் உயிர் ஆனதால்
உன் இதழ்கள் புன்னகைத்தது
என்னை இழுத்துக்கு கொண்டு
வானில் நடனம் கொண்டாய்
மழை தூரலை பூக்கலேன
நினைத்து நனைத்து போனாய்.......

கையசைத்து உன் கனா கலைத்து
கையிழுத்து இடம் தேடிச் சென்று
நின்ற என் மார்பில் முட்டி - என்
இதையத் துடிப்பை
இசையென உண்ணர்ந்து
என் தின்தொலில் - உன்
இருகரங்கள் கொண்டு
இறுக கட்டியனைத்தாய்....

எழுதியவர் : Vk (15-Mar-14, 10:45 pm)
Tanglish : thooral
பார்வை : 109

மேலே