இடி
பிரம்மன் வடித்த வெண்ணிற சிலை நீயடி
கார்மேகத்தை கூந்தலாய் தொடுத்து
நீல வானத்தை உடையாய் நெய்து
உன்மேல் காதலை கண்ணன்
மனதில் கொய்தானே
ஊருவங்க ளிடை உள்ள
இடைவெளி மனதி லில்லை
இடியென சிறகடித்து
பறக்கும் பறவை நீயடி
கண்ணன் மனதில் இடியிடித்து
பறந்து சென்றாயே
மழையென கண்ணன்
கண்களில் கண்ணீர்விழ்ச்சி
கரைந் தொடியாதே
காதல் காட்சி
கண்ணீரில் நனைந்தும்
உன்னை நினைத்தும்
கரைந்து போகிறான்
கண்ணன்....

