குழந்தை

நீ
கொஞ்சி முடித்துக்
கீழே விட்ட
குழந்தையைப்
பார்த்ததும்
தோன்றியது,
குழந்தையும்
தெய்வமும்
ஒன்று !

எழுதியவர் : குருச்சந்திரன் (15-Mar-14, 10:24 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 145

மேலே