நிலவின்றி வானம் என் நினைவின்றி நீ 555

என்னவளே...

என்னவள் நீ என்று
என்னில் ஆசை வளர்த்தேன்...

என் வாழ்வில்
மேகம்போல் வந்து...

மேகமாய்
மறைந்த என்னவளே...

மின்னலாய் வந்து
என் உயிரை எடுத்தவளே...

வானவில்லின் ஆயுளைப்போல்
என் மீது உன் காதல்...

என் வாழ்க்கையின்
வசந்தங்கள்...

மழை நின்ற
வானமாய்...

நில{னை}வு மறைந்த
கார்மேகமாய்...

என் வாழ்க்கை...

நிலவின்றி வானம்
என் நினைவின்றி நீ...

உடலில் உயிர்
இன்றி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Mar-14, 10:56 pm)
பார்வை : 334

மேலே