காதலின் காட்ச்சி

தூறல் மழையில் நனைந்த துப்பட்டா
என் தோலில் விழுந்த தப்பண்டா
காதல் மலர்ந்த
கொடிபோல காட்சி தருகுது கண்ணுக்கு
நூல் கொண்ட
உன் ஆடையில் நுனி கொண்டு ஆடுது ,,,,,,,
என் மனதில் ,,,,,
கவிஞர் ;
வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (16-Mar-14, 6:21 am)
Tanglish : kathalin kaadssi
பார்வை : 139

மேலே