காதல் தோல்வி

யாருடனான காதலில்
தோல்வியுற்றதோ தெரியவில்லை...
மீட்டர் கணக்கில் தாடி
வளர்த்திருக்கிறது மயில்...!

எழுதியவர் : கிருபாவதி (16-Mar-14, 12:48 pm)
பார்வை : 284

மேலே