கனவாகட்டும்
கனவு காண காத்திரு ...
காத்திருக்கும் நேரம் கூட கனவாகட்டும்....
வலி இல்லாமல் பனியில் நனையட்டும் ...
இதயம் கோவிலானாலும் ஆகும்
மனம் மனிதனாக இருக்கும் வரை
உருகிய நேற்றைய கனவும் நனவாகும் .....
கடைசி வரை கனவில் வாழ்ந்தால் ...
உன் காலடி சுவடை கல்வெட்டக்க காத்திருக்கும் நேரம் கூட கனவாகட்டும்......
------சுபா