இல்லை
உடல் இன்றி
உயிர் இல்லை
வார்த்தை இன்றி
வரிகள் இல்லை
வானவில் இன்றி
வண்ணங்கள் இல்லை
வருத்தங்கள் இன்றி
வாழ்க்கை இல்லை
உடல் இன்றி
உயிர் இல்லை
வார்த்தை இன்றி
வரிகள் இல்லை
வானவில் இன்றி
வண்ணங்கள் இல்லை
வருத்தங்கள் இன்றி
வாழ்க்கை இல்லை