காதல் வரிசை

எனக்கு எட்டாம் எண்
அதிர்ஷ்டமாம்
அவளுக்கு என் காதலைத்
தெரிவித்ததும் எட்டாவது ஆளாய்
அவளும் என் காதலனாய்
ஏற்றுக்கொண்டதும்
எட்டாவது ஆளாய்
என் காதல் வரிசையில் முதல்படி எட்டு
- இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (18-Feb-11, 9:48 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : kaadhal varisai
பார்வை : 320

மேலே