ஆனந்தம்
மலரே!
மாதமோ மார்கழி
வாதமோ ஏன்கிளி
போதைதான் உன் ஈர்விழி
தாகம்தான் தீர் கிளி
கூதல்தான் போகுமோ
காமம்தான் கலையுமோ
வேகம்தான் தீருமோ
மோகம்தான் சாகுமோ
அன்பே!
ஆசையைத் துறந்தேன்
ஆணவம் இழந்தேன்
அன்பைப் பெற்றேன்
ஆனந்தம் அடைந்தேன்!
மலரே!
மாதமோ மார்கழி
வாதமோ ஏன்கிளி
போதைதான் உன் ஈர்விழி
தாகம்தான் தீர் கிளி
கூதல்தான் போகுமோ
காமம்தான் கலையுமோ
வேகம்தான் தீருமோ
மோகம்தான் சாகுமோ
அன்பே!
ஆசையைத் துறந்தேன்
ஆணவம் இழந்தேன்
அன்பைப் பெற்றேன்
ஆனந்தம் அடைந்தேன்!