வேலை இல்லாத் திண்டாட்டம்

வேலை ஒருவரிடம்
செய்வது மட்டும் அல்ல
ஒருவன் செய்வதும் கூட
இதை நாம் அறியும்வரை
திண்டாட்டம் தான்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (18-Feb-11, 9:44 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 313

மேலே