இல்லை இங்கு இல்லை

எங்கும் இல்லை
எதுவும் இல்லை
எதிலும் இல்லை
என்று சொல்லியே
இல்லை என்பதை
இங்கு மிக அதிகமாய்
உண்டாக்கிவிட்டார்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (18-Feb-11, 9:41 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : illai ingu illai
பார்வை : 283

மேலே