அறியாதாதா

இசைக் கசைந்தாடும் புவிப்போல்
ஆசைக் கிசைந்தாடும் மனிதா !
ஆசையை துறந்து
பேராசையில் நுழைந்தால்
உன்னில் புதைந்த ஆசைப்போல்
புவிப்பிளந்து உள்செல்வாய் ...

எழுதியவர் : கனகரத்தினம் (17-Mar-14, 10:42 pm)
பார்வை : 257

மேலே