அவளுக்கு ஒரு கவிதை

அவளை போல் கவிதை
எழுத எனக்கு தெரியாது...இருந்தும்

அவளுக்கு ஒரு கவிதை எழுத
என் விரல்கள் துடிக்கின்றது...ஆனால்

என் மை கொண்ட பேனாவோ
மெளனமாய் நிற்கிறது...காரணம்

ஒரு கவிதைக்கே கவிதை எழுதுவது
எப்படி என்று தெரியாமல்...

எழுதியவர் : சங்கீதா இந்திரா (18-Mar-14, 11:17 am)
பார்வை : 1278

மேலே