இன்றைய நாள் வெற்றி நாள்

கதிரவனே உன் வரவை
காதலோடு காத்திருக்கிறேன்
இந்நாள் இன்பமாகவும்
வெற்றிகரமாகவும்
பாதுகாப்பாகவும்
மெய்ஞானமாகவும்
அனைவருக்கும் அமைய
வாழ்த்துகிறேன் .......!!!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 5:53 am)
பார்வை : 81

மேலே