காதல்

உன்னில் பாதி நான் என்றாய்
என்னில் பாதி நீ என்றாய் _ இன்று
எந்தன் பாதி இங்கே ....
உந்தன் பாதி எங்கே ...?

எழுதியவர் : இந்து (19-Mar-14, 7:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே