காதல் கவிதை

உயிரோடு தான்
இருக்கிறேன்
உன் நினைவுகளால்
வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல் .....

எழுதியவர் : இந்து (19-Mar-14, 7:23 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 63

மேலே