பார்வை

அது ஒரு கார்த்திகை மாதம் ..
நிறைந்த பௌர்ணமி...
கடல் அலைகள் உச்சம் ..

வானமெங்கும் வைரப்பூக்கள்
தரை எங்கும் தீபங்கள் ...

மெல்லிய வீணை இசை
மெலிந்த தென்றல் காற்று
சற்றே தலை சாய்கிறேன்

வானொலியில் வைரமுத்து கீதம் ..
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே '

விழிகள் மூடி உறங்குகிறேன்
சொர்கக் கதவுகளை திறக்கிறேன் ...

கனவில் கண் திறந்து பார்கிறேன்
எதிரில் நிற்பதை பார்த்து வியக்கிறேன்

அது எழுத்து ,கம் என்றே உணர்கிறேன்

விழிப்போடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (19-Mar-14, 7:50 pm)
Tanglish : parvai
பார்வை : 540

மேலே