உண்மையான அன்பு

உண்மையான அன்பை
எவ்வளவு காயபடுத்தினாலும்
அது உன்னை மறுபடியும் நேசிக்கும் !
ஆனால் எமாற்றி விடாதே -அது
மறுபடியும் யாரையுமே நேசிக்காது ....!!!

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:17 pm)
பார்வை : 251

மேலே