அவசர ஊர்தி

நீ சைகைக் காட்டும்
விளக்காய் இரு
உனக்காகக் காத்திருப்பதில்லை
அவசர ஊர்தி ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-Mar-14, 8:59 am)
Tanglish : avasara oorthi
பார்வை : 227

மேலே