என்னை காதலிக்கும் இயற்கை

மனம் தனை வானம் உணர்ந்தது எனவே
மழைத் துளி விரல் தந்தது....!! ஏரியின்
இடை வெளியை கிள்ளிப் பார்த்தேன் - அட
இளமையின் அதிர்வுகள் இதோ இதோ...

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Mar-14, 1:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே