நேசம்

பிரிந்தபோது தான் தெரிந்தது
நான்
அதிகாமாய் நேசித்தது.

யாருக்காகவும்,
எப்போதும் அடைத்துக் கொள்ளாத தொண்டை
அதிகமாக நேசித்த நண்பனை பிரிம்போது.......

பேச இயலாவில்லை.

எழுதியவர் : செல்லப்பன் (20-Mar-14, 2:41 pm)
சேர்த்தது : செல்லப்பன்
Tanglish : nesam
பார்வை : 203

மேலே