ஹைகூ

வீட்டு வாசலில்
பிச்சைக்காரன் ...
காவல் நாய் முகர்ந்து
பார்த்து அனுமதித்தது ...
பழைய சாதத்தை ....

எழுதியவர் : க நிலவன் (20-Mar-14, 4:20 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : haikuu
பார்வை : 87

மேலே