உன் காதல் எனக்குள் MH 370

பெண்ணே
என் மீது நீ கொண்ட காதல்
தொலைந்த
MH 370 விமானம் போல்
ஆனதடி

இன்னும்
எனக்குள் உன் காதலை
தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்....

எனக்குள்
உன் காதலை - நீ
எங்கே மறைத்து வைத்தாயோ
சொல்

நீ என்னை காதலித்தாயா ?

எழுதியவர் : ஏனோக் நெகும் (20-Mar-14, 4:37 pm)
பார்வை : 101

மேலே