வலி தாங்கும் இதயம்

சுமை தாங்கும் கல் தான் என்றும் சிலையாகும்

சுமை படாத கல் படிகள் ஆகும்

அனைவரும்

ஏறி மிதித்து செல்வர் .

எழுதியவர் : தங்கபாண்டி (20-Mar-14, 4:56 pm)
பார்வை : 346

மேலே