உன் இதய கண்களால் கைது செய் 555
அழகே...
நான் குற்றங்கள்
செய்ததில்லை...
நான் ஓர்
நிரபராதி...
குற்றம் செய்ய
நினைக்கிறன்...
உன் இதயத்தை திருடி
இதய திருடனாக...
உன் இதயத்தில் கைதியாக
ஆசை படுகிறேன்...
தினம் என் நித்திரையிலும்
நேரிலும் வருபவளே...
என்னை
கைது செய்வாய...
உன் இதய
கண்களால்...
உன்னில் கைதியாக
நான் இருக்க வேண்டும்...
சம்மதம் தருவாயா.....