பேரமைதி நிலவியது
பேரமைதி
நிலவியது மனதெல்லாம்
பரவியது//
== == ==
கவனங்கள்
சிதறியது தடுமாறும்
உரவுயிது//
== == ==
நினைவெல்லாம்
நிரம்பியது உணர்வாக
பெருகியது//
== == ==
புது ராகம்
பாடியது புது உலகம்
தோன்றியது//
== == ==
கவிபாடும்
தருணமிது கரைந்தோடும்
கவிதையிது//
== == ==
மனதிற்குள்
உதிக்கிறது மகிழ்வாக
தெரிகிறது//
== == ==
கவலைகள்
விலகியது கஷ்டங்கள்
சுமக்கிறது//
== == ==
பொழுதெல்லாம்
விடிகிறது விதையெல்லாம்
முளைக்கிறது//
== == ==
பகலெல்லாம்
மறைகிறது பலகாலம்
கடக்கிறது//
== == ==